22943
எச்.டி.எப்.சி. வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் 15 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ரிவர்ஸ் ரேபோ ரேட் விக...